12-20-2003, 11:47 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அது யார் மதன் ? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுசரி..... மெய்தான் ஆனால் இப்போ சிலதை செல்வதுக்கு சிலரை உதாரணம் காட்டவேண்டி உள்ளது அது எமது தமிழ் சம்பிரதாயம் ஆகிற்று அல்லது நாம் சொல்லும் கருத்துக்கு இப்படி சொன்னால்தான் மரியாதை கிடைக்கும் அல்லது பலம் எண்டாயிற்று நாம்சொல்லுவதை கருத்தை நல்லதென்றால் வேறுஒருவருக்கும் பயப்பிட தேவை இல்லையே...சொல்லவேண்டியதுதானே .... இன்னம் கொஞ்சநாளில் யாழ்மோகன் என்றால் யார் எண்டு கேட்பீர்களோ நக்கலுக்கு சொல்ல வில்லை மோகன் விளம்பரம் இல்லாத இளைஞ்ஞர் என எண்ணுகிறேன் இது மோகனுக்கு ஜஸ் என எண்ண வேண்டாம் எனது முன்னைய கருத்துக்களை வாசித்தால் விளங்கும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
சேவைகள் செய்ய சுய விலாசங்கள் தேவை இல்லை - அன்பகம்.
அதுசரி..... மெய்தான் ஆனால் இப்போ சிலதை செல்வதுக்கு சிலரை உதாரணம் காட்டவேண்டி உள்ளது அது எமது தமிழ் சம்பிரதாயம் ஆகிற்று அல்லது நாம் சொல்லும் கருத்துக்கு இப்படி சொன்னால்தான் மரியாதை கிடைக்கும் அல்லது பலம் எண்டாயிற்று நாம்சொல்லுவதை கருத்தை நல்லதென்றால் வேறுஒருவருக்கும் பயப்பிட தேவை இல்லையே...சொல்லவேண்டியதுதானே .... இன்னம் கொஞ்சநாளில் யாழ்மோகன் என்றால் யார் எண்டு கேட்பீர்களோ நக்கலுக்கு சொல்ல வில்லை மோகன் விளம்பரம் இல்லாத இளைஞ்ஞர் என எண்ணுகிறேன் இது மோகனுக்கு ஜஸ் என எண்ண வேண்டாம் எனது முன்னைய கருத்துக்களை வாசித்தால் விளங்கும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->சேவைகள் செய்ய சுய விலாசங்கள் தேவை இல்லை - அன்பகம்.