06-22-2003, 12:59 PM
S.Malaravan Wrote:தாத்தா பொதுசனம் என்றியள் இந்தியன் தமிழருக்கு பாதுகாப்பா வந்தது என்று யார் சொன்னது ஒப்பந்த கால நிகழவுகளை எடுத்து நோக்குங்கோ. ஏதோ கனக்க எழுதி இருக்கிறியள் அது முழுக்க நீங்க பொதுசனம் என்று முகமூடி போட்டுக் கொண்டு இப்ப சொல்லுற மாதிரி அப்ப செய்திருப்பியள்.அன்றைய எண்ணம் உங்களுக்கு. அன்றைய அரசியல் இராச தந்திரம் தெரியாத அறிஞர்கள அலைஞ்சு திரிஞ்ச பங்கு றச்சியை சொல்லுறீங்கள்
இப்பவும் மாற்ரனின் கால் கழுவிப்பிழைக்க பொதுசனம என்று சொல்லிக் கொண்டு உங்கடை பழசுகழை சொலலுறீங்கள் பாருங்கோ அதுதான் ஆஃது தான் உங்களின் அன்றைய நிiயும் இன்றைய நிலையும்;. தற்கால இளம் சந்ததியும் அந்த சந்ததியை வழிநடத்துபவர்களும் என்றும் உய்களைப்போல் அடிமைசாசனம் எழுத மாட்டார்கள். முடிந்தால் மலரப் போகும் தமிழீழத்தில் மானமுள்ள தமிழனாக வாழப் பாருங்கள் இல்லையேல் நீங்கள் தற்போது அகதி வாழ்க்கை வாழ்ந்த புலத்தில் பிரயாவுரிமை;கு முயற்சி செய்து மலர்ந்த தமிழீழமதை பார்த்து விட்டு செல்லுங்கள் உங்களைப் போல் (நீங்கள் அல்ல) பணத்துக்காக தாயாவளின் மானமதை விலை கூறவிழையவில்லை நானும் ஒரு பொதுமகன் ஆனால் தமழீழத்து தன்மானமுள்ள தமிழ்ப் பொது மகன்.
[size=12]அடதம்பி ராச.. அவங்கள் வந்தது இந்திய பாதுகாப்புப்படை எண்ட பெயரிலை..
இந்தியன் பீஸ் கீப்பிங் போஸ் எண்ட பெயரிலையடா..
அந்தப் பெயரிலை அவங்கள் உள்ளுக்கு வந்தபடியால்.. உலகத்துக்கு பதில் சொல்லவேண்ணுமெண்டு பயந்துதான்.. சொய்யக்கூடியதுகள் பலதும் அவங்கள் செய்யவில்லை..
யுத்தம் எண்டு வந்தால் அங்கை ஈவிரக்கம் இருக்காது.. ஓலம் போட்டாலென்ன ஊளையிட்டாலென்ன எதுவும் பலிக்காது அங்கை..
இவங்கள் தாங்கள் அடிச்சால் யுத்தம்
மற்றவங்கள் அடிச்சால் அக்கிரமம் எண்ட சொல்லு ஒண்டும் அங்கை எடுபடாது..
இப்ப எல்லாம் தயார் நிலையிலை..
14 நாள் அவகாசம் கையெழுத்திட்டிருக்கு.. அது என்னத்துக்கு எண்டு நினைக்கிறியள்.. இல்லையெண்டு அதை மீறினால் என்ன நடக்கும் தெரியுமொ..
அதுதானே முதலும் சொன்னன்.. சிசிசிசி காரெக்டர் ஜிஎல் பீரிஸ் எண்டு.. எல்லாம் கணிச்சுத்தான் அவங்கள் செய்தவங்கள்.. ஒருக்காலும் ஒண்டு சொல்லிப்போட்டு.. திரும்ப வேறை விளக்கம் குடுக்கவேண்டிய தேவை அவங்களுக்கு ஏற்படேல்லை..
இவங்கள்தான் ஒருநாள் ஒரு கதை.. பிறகு அதுக்கொரு விளக்கம்.. பிறகு அடுத்தநாள் அதை மாத்தி அன்னுமொரு கதை.. அதுக்கு இன்னுமொரு விளக்கம்.. இப்பிடி தினம் தினம் வேறை வேறை கதைச்சது இவங்களே தவிர அவங்களில்லi..போர்வையை அகற்றினால்தானே ஊதுகள் புரியும்
நான் பிரஜாஉரிமையோடைதான் இருந்தனான்.. நாடு முழுவதும் சுதந்திரமாத்தான் போய் வந்தனான்.. பாஸ்போட் ஐடி எனக்குத் தேவைப்படேல்லை.. செக்பொயின்ருகள் நிண்டு வரயில்லை.. பாஸ்சுகளிலை இருந்து இறங்கி மாறி ஏறிப் பிரச்சனைப் படேல்லை.. இவ்வளவு சீரழிவையும் கானேல்லை.. உதுதான் இளம் சமுதாயமோ..
அப்ப ஏன்ரனப்பா கொலை கொள்ளை கற்பழிப்பு அராஜகமெண்டு கூக்குரலிடுறியள்..
பொல்லா கள்ளர் எல்லாரும்.. செய்யிறதையும் செஞ்சுபோட்டு அவன் செய்யிறான் இவன் சொல்லிறான் எண்டு தினமும் சாட்டுச் சொல்லி வயிறு வளர்க்கிறாங்கள்.
மாறி மாறி வேறைபேரிலை வந்தால் எனக்குத் தெரியாதெண்டு நினைக்கிறியளோ?..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

