01-01-2006, 08:24 AM
இந்த அப்புவுக்கு தை மாதம் 1ம் திகதி தான் புது வருடம்.அதனால் ஒருவருக்கும் வாழ்த்துச்சொல்லவில்லை.
யேசுபிரான் பிறந்து 2006ம் ஆண்டுக்காக சைவக்கோவிலில்(சிட்னிமுருகனில்) பூஜை இன்று நடைபெற்றது. ஆனால் ஈழத்தமிழர்களின் நிஜக்கடவுள்களுக்கு மாவீரர் பூஜை செய்ய இக்கோவிலில் அனுமதியில்லை. நினைக்க நெஞ்சு வலிக்கிறது.