01-01-2006, 07:50 AM
Snegethy Wrote:ஒரு நிமிடத்தின் பெறுமதி என்னவென்று பேரூந்தை தவறவிட்டவனிடம் கேளுங்கள்!
என்ன மாதிரி ரெயினைத்தவற விட்டவட்டயும் கேக்கலாம் வர்ணன்.
எப்பிடியும் எடுத்து கொள்ளலாம் சினேகிதி அவர்களே..
அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
(தத்துவமாக்கும்)
தண்ணி கொஞ்சம் விட்டா புட்டு.. இன்னும் கொஞ்சம் விட்டா இடியப்பம்.. இன்னும் கொஞ்சம் கூட விட்டா தோசை.. ஓவெரா விட்டா கூழ் எண்டது போல :wink: 8)
-!
!
!

