01-01-2006, 07:40 AM
Snegethy Wrote:அடக் கடவுளே என்னயையும் தேடினீங்கிளா??? றமாக்காதான் மெயில் அனுப்பித் தேடினவா<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வர்ணன் நீங்கள் யாழுக்குப் புதுசு போல என்னப்போல..பட்டமா எனக்கா?? தேடிப்பார்க்கிறன்.கால வாரி விடாம இருக்க என்னாலான முயற்சி செய்றன்.தல உம்ம தொண்டையில பிடிக்கிறன்.
ஓம் யாழ் கள உறுப்பினர்களில நான் புதுசு.
வாசகர்களில கொஞ்சம் பழசு! உங்களை போலவே! 8)
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->