01-01-2006, 02:53 AM
Rasikai Wrote:Vasampu Wrote:<b>அப்ப இது விளக்கமில்லாமலோ எழுதியுள்ளீர்கள். அதுசரி பொதுப்பால் சரி அது என்ன பொதுப்பெயர்</b>
பொதுப்பெயர் என்றால் ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வாற பெயர்.
உதாரணத்துக்கு மதி , சுதா, மாரிமுத்து
இன்னும் இருக்கு கலா(கலாதரன் கலாராணி)
யுவா(யுவன் - யுவராணி)
ராதா (ராதா - ராதா கிருஷ்ணன்)
செல்வா(செல்வகுமார்-செல்வகுமாரி)
நிலா(நிலவன் - நிலா)
தமிழ்(தமிழினி - தமிழரசன்)
மாலா(மாலதி - மாலன்)
இப்பிடி நீண்டு கொண்டே போகும்.
அதுக்காக மாரிமுத்து பொது பெயர் இல்லை ரசிகை அவர்களே(மாரிமுத்து - மாரியம்மா என்றால் ஓ.கே)
:wink: :wink:
-!
!
!

