01-01-2006, 02:17 AM
Vasampu Wrote:<b>அப்ப இது விளக்கமில்லாமலோ எழுதியுள்ளீர்கள். அதுசரி பொதுப்பால் சரி அது என்ன பொதுப்பெயர்</b>
பொதுப்பெயர் என்றால் ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வாற பெயர்.
உதாரணத்துக்கு மதி , சுதா, மாரிமுத்து
<b> .. .. !!</b>

