01-01-2006, 02:10 AM
யாழ் கள உறவுகள் அணைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
எம்மினத்தின் அடிமை விலங்குடைக்கப்பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கப்போகும் 2006ஐ வரவேற்பதில் ஈழத்தமிழினம் மகிழ்ச்சியடைகிறது! எமக்கெல்லாம் விடிவை கொண்டுவரப்போகும் ஆண்டே, நீ வருக! வருக!! வருக!!!

" "