12-20-2003, 10:22 AM
இலன்டனிலை ஒரு ஆர்பாட்டம் நடக்க இருக்குதாம் சமாதானத்தை இலங்கையிலை மீன்டும் ஆரம்பிக்கும்படி நடாத்த இருக்கினமாம். ஒரு சாமி என்ட பேர்வளிதானாம் இலங்கைக்கு ஸ்பொன்சர் கொடுக்கிறாராம்.
இலங்கையில் இருந்து செல்வம் அடைக்கலநாதனும் சந்திரசேகரனும் வருகினமாம். அவர்களுக்கு விசாவை பிரித்தானிய து}தரகம் கொடுத்திருக்காம் ஆனால் வரும்வளியிலை செல்வமானவர் கனடாபோய் அங்கும் ஒரு பேர் எளுச்சி உண்டுபன்னிகொன்டு வர இருக்கிறாராம். அதற்கான திட்டத்திலை இப்ப இறங்கி இருக்கிறாராம் அதுமட்டுமில்லை இவர்களுடன் அந்த ஸ்பொன்சர் கொடுத்தவர் வேறு சிலருக்கும் கொடுத்தவராம் பாத்தியளே எள்ளுடன் சோர்ந்து சில எலி எச்சத்தையும் எடுக்கினம் நான் சொல்லவாற எலி எச்சம் அரசியல் தொடர்பு இல்லாத சில உறவினர்களையும் அந்த இஸ்பொன்சர்காறர் கூப்புடுறாராம் இவையின்ர கடவுச்சீட்டுடன் அதையும் இனைத்து அலுவல் நடக்குதாம். எல்லாம் சிவமயமாக கிடக்குது பாருங்கோ.