01-01-2006, 12:41 AM
[quote=Sukumaran]
என்னண்ணா.. நோர்வே.. ஐரோப்பிய யூனியன்.. அமெரிக்கா.. யப்பான் ஆகிய நாடுகள்தான் ஆப்புவச்சதெண்டு பாலாஅண்ணா சொன்னார்.. இப்ப இந்தியாவும் சீனாவும்கூட சேர்ந்திட்டுதா?
அந்த ஆப்பு தெரியவர இன்னும் சில மாதங்கள் ஆகுமோ..
சரியண்ணா.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.
ஆப்பு வச்சது எண்டா சொன்னவர்.. இல்லை அழுத்தம் எண்டவரோ...
8 வகுப்பிலை படிக்கேல்லையாக்கும்... நல்ல "செகிட்டுமிசினா" வாங்கும். அதோட நல்ல தமிழ் வாத்தியாரையும் பாரும்..
கட்டாயம் நல்ல வைத்தியரையும் பாத்துவையும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ராஜபக்ஸ்ஸ போரதுக்கு நீர் ஏன் பம்முறீர் எண்டுதான் விலங்கேல்ல... (காந்தியம் என்னாச்சு)
காந்தியத்தில சொல்லி இருக்கிறதா சரியாகப் போராடாட்டால் சுனாமிவந்து தாக்கும் எண்டு... சனம் சாகும் எண்டு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னண்ணா.. நோர்வே.. ஐரோப்பிய யூனியன்.. அமெரிக்கா.. யப்பான் ஆகிய நாடுகள்தான் ஆப்புவச்சதெண்டு பாலாஅண்ணா சொன்னார்.. இப்ப இந்தியாவும் சீனாவும்கூட சேர்ந்திட்டுதா?
அந்த ஆப்பு தெரியவர இன்னும் சில மாதங்கள் ஆகுமோ..
சரியண்ணா.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.
ஆப்பு வச்சது எண்டா சொன்னவர்.. இல்லை அழுத்தம் எண்டவரோ...
8 வகுப்பிலை படிக்கேல்லையாக்கும்... நல்ல "செகிட்டுமிசினா" வாங்கும். அதோட நல்ல தமிழ் வாத்தியாரையும் பாரும்..
கட்டாயம் நல்ல வைத்தியரையும் பாத்துவையும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ராஜபக்ஸ்ஸ போரதுக்கு நீர் ஏன் பம்முறீர் எண்டுதான் விலங்கேல்ல... (காந்தியம் என்னாச்சு)

::