01-01-2006, 12:20 AM
நாய்பற்றி பேசும்போது தவிர்க்க முடியாமலே தாயகத்து நினைவுகள் எட்டிபார்க்குது.
ரியூசன் முடிஞ்சு வரேக்க என்னமோ அயல் நாட்டு அதிபரை வரவேற்க காத்து நிக்கிற மாதிரி கணக்கா ஒரு சந்தியில நிக்கும்.
அதை கண்ட உடனயே எங்களுக்கு அடுத்து நிகழபோவது என்னவென்று---- உள்ளுக்குள்ள பி.எச்.அப்துல் ஹமீட் ரேஞ்ல அறிவிப்பு வரும்.
குல தெய்வங்களை எல்லாம் வேண்டிகொண்டு நாயின் முகபாவங்களை (ஆமா பெரிய செவாலியே அவரு) கவனித்தபடியே மெதுவா கடந்து ஓட நினைப்போம்.
ஹ்ம்ம்.. விதி யாரை விட்டுது எங்களை விட? கலைக்க தொடங்கும் பாருங்க. நாங்களும் என்ன சும்மாவா?
ஒலிம்பிக் ல ஓடி ஐந்தாம் ஆறாம் இடத்தில வாறவங்க..கோல்ற்மெடல் எடுக்க எப்பிடி ஃபாஸ்ரா ஓடுறதுன்னு ஐடியா வேணும் எண்டால் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
நாய்க்கும் எங்களுக்கும் நடந்த ஓட்ட போட்டியில எனக்குதான் முதல் பரிசு-- எடுக்காமல் விடமாட்டன் எண்ட இலட்சியதில உறுதி கொண்டு ஓடேக்க ரோட்டில கிடந்த பள்ளம் ஒண்டு மன்னிக்கவும் பள்ளத்தில இருந்த ரோட் ஒண்டு விதி வடிவில நக்கல் ஸ்மைல் ஒண்டு விடும்.
பிறகென்ன?பள்ளத்தில சைக்கிள் விழ புறூஸ்லி ஸ்டைல பாய்ஞ்சு வடிவேலு வடிவில மதில் ஓரமாய் போய் விழுவம்.
இதில் நேயர்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால் நாங்கள் விழுந்த விழுகயை பார்த்து எங்களை கலைத்துவந்த திருவாளர் நாய் அவர்கள் வந்த காரியம் முடிஞ்சுது எண்டு தந்த பாடில திரும்பி போய் கொண்டு இருப்பார். என்னமோ விரலை வாயில வைச்சாலும் அச்சசோ நமக்கு கடிக்க தெரியாதுபா எண்டமாதிரி.
நாசமா போன நாய் ஒரு டீசென்ற் இல்ல டிஸிப்லின் இல்ல . :evil: :evil:
சரி விடயத்துக்கு வருவம்.
பசியென்று வருபவனுக்கு முதலில் மீனைக்கொடு.
அடுத்தநாள் மீன் பிடிக்க கற்றுக்கொடு!(சீன பழமொழி -தத்துவம் என்றும் சொல்லாம்)
அர்த்தம்: அவலத்தில் உள்ள ஒருவனுக்கு அதில் இருந்து மீள வழி சொல்லு. பிறரில் என்றும் தங்கி இருக்க வைத்து அவன் நிலையை நீயும் மேலும் அவலம் ஆக்காதே! 8)

-!
!
!