12-31-2005, 11:48 PM
Sukumaran Wrote:போன மாவீரர்தின உரையில பாலாஅண்ணா பலதயும் சொன்னவர்.. அதுக்கிடயில எல்லாத்தயும் மறந்து பல்டியடிக்கிறியள்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாலாண்ணா சொன்னார் எண்டா.. அவர்கள் அடிக்கப் போற ஆப்பு அப்பிடி இருக்கும்.... இராஜபக்ஸ்ச இந்தியாக்கும் கையேந்தி நோர்வேக்கும் கையேந்தி நிக்கும்போதே தெரியணும்... புலிகள் வைத்த ஆப்பு எவ்வளவு ஆளமானது எண்டு....
இதிலை துக்கமானது என்ன எண்டால் நீங்கள் கைவிடப்படப் போகிறீர்கள்..... வரலாறு உங்களுக்கு படிப்பினையை தரவில்லை, பட்டுத்தான் அறிவன் என்பவர்கள் பட்டுத்தான் அறிய வேண்டும்....
சில மாதங்கள் பொறுத்திரும் நான் சொல்வதின் காரணம் புரியும்....
::

