12-31-2005, 07:39 PM
பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானென்று இந்தியாவின் இரு பக்கங்களிலும் இருந்தது. .இந்த கிழக்கு பாகிஸ்தான் தான் இன்றைய வங்காளதேசம். பாகிஸ்தானை பிரிப்பதனால் தனது நன்மைகருதி வங்களாதேசம் உருவாக உதவியது.இந்தியஆக்கிரமைப்பு படைகளுடன் உண்மையான இடதுசாரி விடுதலை இயக்கங்கள் மோதிய போது கற்பழிக்கப்பட்ட பெண்களின் அளவு கணக்கில் அடங்கா...காந்திதேசம் செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று.

