12-31-2005, 07:27 PM
நன்றி மகிழன்,
எங்கள் எல்லாருக்கும் பிறக்கின்ற புத்தாண்டு விடிவைத் தருவதாக அமையட்டும் என்று வாழ்துகின்றேன்.
கடற்புலிகளினதும்,இராணுவத்தினதும் சீருடை தெரியும் மற்றைய இரண்டும் எந்த அணியின் சீருடைகள்?(கரும்புலிகள், மற்றும் வான்புலிகளினதா?)