12-31-2005, 06:22 PM
RaMa Wrote:சகி சூப்பார். ஏன் பொய்யான கருத்துக்களை முன் வைத்தோம் என்று அனிதா முழிக்கிறா :roll: :roll: .. சகி வெல் டண்
சா சா முழிக்கயெல்லாம் இல்லை ... சிரிக்குறம்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரி அடுத்ததாக எங்கள் அணிக்கு வாதாட வருபவர் சகி எழுதின கருத்துக்கு... நிச்சயம் நல் பதில் கருத்து வைப்பார் என்று நம்பிக்கை இருக்கு.... சரி யாருப்பா அடுத்ததா வாறீங்க ...? விஸ்ணு நேரம் இருந்தால் நீங்கள் எழுதலாம் தானே... நேரம் இருக்கா ? :roll:


