12-31-2005, 06:17 PM
Quote:அப்பிடியே ரமாக்கு ரசிகை கொடுத்த லொள்ளுக்கு ரமா எண்ட பட்டத்தை யாரும் வழி மொழியுங்க.
லொள்ளு ரமாவை நானும் வழிமொழிகிறேன்..... முகத்தில் ஒட்டி இருப்பதை விருதாக கொடுக்கலாம். :wink:
என்ன லொள்ளா விஷ்ணு... நமக்கு கோபம் வந்தால் கொடுத்த பட்டம் திருப்பி வாங்கப்படும் :twisted: :evil: ... மைன்டிற்
அது சரி உம்முடைய பட்டத்தை கையொப்ப பகுதியில் இனைக்கும் பகுதியில் இனைக்க சொன்னேன். இணைக்கலையா? பாருங்கள் முகத்தார் அங்கிள் கஷ்டப்பட்டு வாங்கிய பட்டத்தை எவ்வளவு அழகாக போட்டிருக்கிறார் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

