12-20-2003, 07:54 AM
Quote:குதிரை சும்மா பாக்குது இதுதான் விடை.
நீங்கள் எல்லாரும் கனக்க யோசிச்சிட்டியள்.
உங்கள் விடையை ஏற்க முடியாது. குதிரை சும்மா எல்லாம் பார்க்காது. ஏதும் காரணம் இருக்கும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என்னைப் பொறுத்தவரையில், அது இளங்குதிரையானால் 'சாதுவாக' வேலியால் எட்டி வேவு பார்க்குது. :mrgreen: மாறாக மூப்படைந்த குதிரையானால், குதிரை பிடிகாரன் யாராவது தென்படுகிறார்களா, அப்படித் தென்பட்டால், புதிய புண்ணாக்குக்காக, தன் மானமுள்ள சில குதிரைகள காடிக் கொடுக்கலாம் என்று பார்க்குது போல. (கூர்ந்து கவனியுங்கள் அது வடக்கால பார்து, 'பச்சையப்பா' என்று முணுமுணுக்குதா இல்லை, தெற்கால பார்த்து, 'மா தா ஐயா' என்று முணுமுணுக்குதா என்று) :twisted:
-


