12-31-2005, 06:08 PM
Quote:அண்ணா.. உண்டியல் சேர்ப்புக்கு 10% தான் குடுக்கிறது.. தெரியும்தானே.. பிறகேன் அண்ணா அடம்பிடிக்கிறியள்?
இன்னுமொன்று சொல்ல மறந்திட்டன் அண்ணா.. இங்க பர்ட் டிமெ ஒன்றும் கிடையாது.. செய்யிறதெண்டா Fஉல்ல் டிமெ அல்லது நடையைக்கட்டுங்கோ..
ரோகரா.......
உண்டியலானுக்கு 10% அல்ல, 100%!! பொய்த்தகவல்களைப் பரப்ப வேண்டாம்!!
ரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்.......

