12-31-2005, 05:20 PM
Raguvaran Wrote:Quote: யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?
உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..
நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..
[size=18]அப்பு உனக்கு என்ன சம்பளம் வருகுது. எனக்கு ஒரு part timeமாக நல்ல சம்பளத்துடன் வேலை வேண்டும். உதவி செய்வீரோ.
:evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:
[b][size=18]அண்ணா.. உண்டியல் சேர்ப்புக்கு 10% தான் குடுக்கிறது.. தெரியும்தானே.. பிறகேன் அண்ணா அடம்பிடிக்கிறியள்?
இன்னுமொன்று சொல்ல மறந்திட்டன் அண்ணா.. இங்க part time ஒன்றும் கிடையாது.. செய்யிறதெண்டா Full time அல்லது நடையைக்கட்டுங்கோ..
8

