12-31-2005, 05:05 PM
jcdinesh Wrote:என்னை அழித்து விடுவாயா?
முதல் வார்த்தையில் என் இதயத்தை
துடி துடிக்க வைத்தாய்!!!
ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை
சாகடித்தாய்!!!!
தென்றல் காற்றாக என் மனதுக்குள்
நுழைந்து விட்டாய்!!!!!
உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!!
உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!!
நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில்
இருப்பதாகவே உணர்கின்றேன்...!!!
உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு..
>>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
ஆகா ஆகா உங்கள் கவி வரிகள் அருமையாக உள்ளன
என் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்வதற்கு
கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!!
பிரியமானவளே.........!!!!
என்னை ஏற்றுக் கொள்வாயா?
இல்லை என்னை அழித்து விடுவாயா?
கட்டாயமாக ஏற்றுக் கொள்வா
<<<<<..... .....>>>>>

