12-31-2005, 04:11 PM
jcdinesh Wrote:காட்டில் உள்ள சிங்கராஜாவின் பிறந்த தினத்தை புதுமையான முறையில் கொண்டாட காட்டு உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து தீர்மானித்தனர் அதன்படி எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கின்றனர் அன்று அனைவரும் உடை அணிந்து செல்வதாக....அதன் படி பிறந்தநாளும் வந்தது அனைவரும் உடை அணிந்து வந்தனர்.....ஆனால் ஓருவர் மட்டும் உடை இல்லாமல் வந்து நின்றார் .....உங்களுக்கான கேள்வி அந்த ஒருவர் யார் என்பதுதான்.........எங்கே....சொல்லுங்கள் நன்பர்களே!!!!!!!!!!!!என்ன
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்கேள்விக்கு இன்னமும் பதில் சொல்ல வில்லை.......முயற்சி செய்யுங்கள்
அது வரை இன்னும் ஒரு கேள்வி.....
ஒரு பெண் தவறுதலாக குளத்தில் விழுந்து விட்டாள்...
அப்போது அது வழியால் வந்த ஒருவரை கேட்டார் தன்னை காப்பாற்றசொல்லி...அப்போது அவர் கேட்டார் எனக்கு காப்பாற்றினால் என்ன தருவாய் என்று... அதுக்கு அப் பெண் சொண்னால் என் கணவருக்கு காட்டாத ஒன்றை நான் உனக்கு காட்டுவேன் என்றாள்...அவனும் அவளை காப்பாற்றினான் ... அவளும் காட்டினாள்...
அப் பெண் என்னத்தை காட்டினாள் என்பது தான் கேள்வி...தப்பாக வித்தியாசமாக நினைக்க வேண்டாம்..
<b>இந்த கேள்வி முதல் கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் விடை மட்டும் ஞாபகத்துக்கு வருது இல்லை. யாரும் சொல்கிறார்களா பார்ப்போம் இல்லாவிட்டால் நீங்கள் நாளை பதிலை சொல்லவும்</b>
<b> .. .. !!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&