12-31-2005, 03:53 PM
எத்தனை நாளைக்கு மகிந்தர் இப்படி வேடம் போட முடியும்.
வேடிக்கை என்னவெனில் சந்திரிகா, ஜே.ஆரின் வேடங்கள் கலைய நாட்கள் எடுத்தன.
ஆனால் மகிந்தரின் வேடம் ஒரு மாதத்திற்குள் கலையத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவிடம் ஓடினார் நடக்கவில்லை.
உள்ளுரில் சரியான முறையில் எதனையும் செய்ய முடியவில்லை.
சர்வதேசத்தின் பார்வையை தனக்கு சாதகமாக்க முயன்றார். அதுவும் முடியவில்லை.
வேடிக்கை என்னவெனில் இன்றும் மகிந்தர் நல்லவர் என்று புலிகளுக்கு எதிரான இணையத்தளங்கள் புலம்புவது தான் வேடிக்கை.
அவர்கள் யாரிடமோ வாங்கிய பணத்திற்காக தொடர்ந்து குரைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களின் வேடங்களும் விரைவில் கலையத்தான் போகிறது.
அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் முன்னர் ஒருதடவை கூறியதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகிறேன்.
"உண்மையின் பயணம் நீண்ட நெடிய தூரத்தைக் கொண்டது. ஆனால் பொய்யின் பயணம் மிகக் குறுகிய தூரத்தைக் கொண்டது" ஆம் இந்த பொன்மொழி எந்தளவு உண்மை என்பதனை காலம் செல்லச் செல்ல பாருங்கள் கள நண்பர்களே.

S.Nirmalan