12-31-2005, 03:03 PM
ஆயர்கள் தந்த செய்திக்கு நல்லதொரு விளக்கவுரை. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.
ஆயர்கள் என்ன பிக்குகள் உட்பட எல்லா மதத் தலைவர்களும் வருவார்கள், தென்னிலங்கையிலிருந்து பல சமாதான தூதுக்குழுக்கள் கூட வரும். இது ஒன்றும் புதிய விடையம் இல்லையே. அவர்கள் முன்னர் எந்த சூழ்நிலைகளில் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களது வரவு ஒன்றும் புதியது இல்லை என்று விளங்கும்.