12-31-2005, 02:56 PM
Sukumaran Wrote:யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?பிச்சைப் பணத்துக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கும் பச்சைத் துரோகிகளைப் பற்றித் தான் விவாதிக்க நினைத்தோம். ஆனால் மக்களுக்கு அவர்களின் கபட எண்ணங்கள் தெளிவாகத் தெரியும் என்பதால், காப்பாற்ற வருகின்றோம் என்று சொல்லி சமாதனப் படை என்ற பெயரில் வந்த கபட அரசாங்கத்தைப் பற்றி கதைக்கன்றோம் ஜயா!!
உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..
நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..
வங்கத்தை வைத்திருக்கும் சக்தி தன்னிடம் இல்லை என்று பாரதத்துக்கு தெரியும். அது தான் வெளியேறியது. பாகிஸ்தான்கள் இரண்டாக இருந்தால் தனக்கு பாதிப்பு என்ற எண்ணத்தில் தான் வங்கத்தை பிடித்தது. நீர் சொல்லுவது போல மீட்பர் உடை அணிந்த நரி.
கள்ளத்தனமாக ஈழத்தில் வந்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என மனப்பால் குடிக்கும் சில அமைப்புக்களின் அழிவு தான் விரைவில் காணப் போகின்றீர்கள். அது ஆயார் வந்து சொல்லத் தேவையில்லை. வெளிப்படையாக கண இருப்பது
[size=14] ' '

