12-31-2005, 02:34 PM
Quote:உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ரோகாரா எண்டானாம் ஈழ்பதீஸான்.....
அப்பு சுகுமாறா! வங்கதேச சரித்திரம் தெரியுமா? இல்லை ஈழத்தில்தான் இந்தியா யாரழைத்து வந்ததெண்ட சரித்திரம்தான் தெரியுமா? ஏனப்பு இந்தியா ஈழத்தை விட்டு தப்பியோடும் போது, இந்தியக்கூலி வரதராசப் பெருமாள் "தனி நாடு" பிரகடனப்படுத்தினாரே!! அதற்காவது இந்தியா ஆதரவளித்ததா???? அதைவிட விடுதலையை பெற்றுக் கொடுத்த நாட்டுடன், ஏனப்பு பங்காளதேசம் விடுதலை பெற்ற நாளிலிருந்து நட்புறவு வைத்திருக்கவில்லை??
" ..... .... செக்கென்ன? சிவனென்ன?" ... நீர் செய்யும்! நீர் செய்யும்!!! சுவையோ...
அரோகரா.........

