12-31-2005, 01:40 PM
நக்கலோ கிண்டலோ.... விருதுகள் கொடுத்தவர்களும் பாராட்டினை சொன்னவர்களுக்கும் நன்றிகள். இனி வரும் விருதுக்காக பரிசுப்பொருட்களையாவது பேரீச்சம் பழகடையில் வாங்காதேங்கப்பா.. :roll:
சிறந்த வெட்டுநிறுத்துனர் அவர்களுக்கு வாழ்த்துக்களைக்கு கூறிக்கொண்டு..... மூத்த பெண் உறுப்பினராக தமிழினி அக்காவை தேர்வு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அக்கா..
லொள்ளு ரமாவை நானும் வழிமொழிகிறேன்..... முகத்தில் ஒட்டி இருப்பதை விருதாக கொடுக்கலாம். :wink:
ஏன் வினித் என்ன ஆச்சு ?? :roll: நான் ஒன்றும் கொடுத்து வைக்கவில்லை.. வாங்கித்தான் வைச்சு இருக்கிறேன். :roll:

Quote:அப்பிடியே ரமாக்கு ரசிகை கொடுத்த லொள்ளுக்கு ரமா எண்ட பட்டத்தை யாரும் வழி மொழியுங்க.
லொள்ளு ரமாவை நானும் வழிமொழிகிறேன்..... முகத்தில் ஒட்டி இருப்பதை விருதாக கொடுக்கலாம். :wink:
Quote:õõõ Å¢ŠÏ ¦¸¡ÎòÐ ÅîºÅ÷ Ţɢò «ôÀÊ þø¨Ä![]()