12-31-2005, 11:43 AM
ஞ்+ இ = ஞி
ஆனால் சொல்லீற்றில் ஞி வரத்தக்கதாக தமிழ் இலக்கண விதி அறியவில்லை. அறிந்தவர்கள் சொல்லுங்களேன். இளைஞர்கள் என்பதுக்குள்.. ஆசிரியன் ஆசிரியை ஆசிரியர் என்பது போல் ஒரு பொதுமையை காட்ட உருவாக்கப்பட்டதே இளைஞி என்பது..! சமகால ஆண்- பெண் சமத்துவ வித்தகர்கள் உருவாக்கியதோ தெரியவில்லை..! இப்படி உருவாக்க நமக்கும் தெரியாது என்றில்லை. ஒரு விதியமைச்சு உருவாக்கினால் சிறப்பு மொழிக்கு. கண்டவரும் கையாடல் செய்யும் அளவுக்கு தமிழ் ஒன்றும் சீரழிஞ்ச மொழியல்ல..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>