06-22-2003, 12:23 PM
தாத்தா பொதுசனம் என்றியள் இந்தியன் தமிழருக்கு பாதுகாப்பா வந்தது என்று யார் சொன்னது ஒப்பந்த கால நிகழவுகளை எடுத்து நோக்குங்கோ. ஏதோ கனக்க எழுதி இருக்கிறியள் அது முழுக்க நீங்க பொதுசனம் என்று முகமூடி போட்டுக் கொண்டு இப்ப சொல்லுற மாதிரி அப்ப செய்திருப்பியள்.அன்றைய எண்ணம் உங்களுக்கு. அன்றைய அரசியல் இராச தந்திரம் தெரியாத அறிஞர்கள அலைஞ்சு திரிஞ்ச பங்கு றச்சியை சொல்லுறீங்கள்
இப்பவும் மாற்ரனின் கால் கழுவிப்பிழைக்க பொதுசனம என்று சொல்லிக் கொண்டு உங்கடை பழசுகழை சொலலுறீங்கள் பாருங்கோ அதுதான் ஆஃது தான் உங்களின் அன்றைய நிiயும் இன்றைய நிலையும்;. தற்கால இளம் சந்ததியும் அந்த சந்ததியை வழிநடத்துபவர்களும் என்றும் உய்களைப்போல் அடிமைசாசனம் எழுத மாட்டார்கள். முடிந்தால் மலரப் போகும் தமிழீழத்தில் மானமுள்ள தமிழனாக வாழப் பாருங்கள் இல்லையேல் நீங்கள் தற்போது அகதி வாழ்க்கை வாழ்ந்த புலத்தில் பிரயாவுரிமை;கு முயற்சி செய்து மலர்ந்த தமிழீழமதை பார்த்து விட்டு செல்லுங்கள் உங்களைப் போல் (நீங்கள் அல்ல) பணத்துக்காக தாயாவளின் மானமதை விலை கூறவிழையவில்லை நானும் ஒரு பொதுமகன் ஆனால் தமழீழத்து தன்மானமுள்ள தமிழ்ப் பொது மகன். :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: