12-31-2005, 07:37 AM
சிட்னி கோம்புஸ் பாடசாலையில் இந்த வருடம் மே மாதத்தில் மாமனிதர் தராக்கியின் நினைவுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கமும், கஜேந்திரன் M.P யும் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து அம்மண்டபத்தில் இருந்த பலருடன் மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கம் கதைத்தார். நானும் அவருடன் மட்டக்களப்பில் போராளிகள் எத்தனைபிரதேசங்களை கைப்பற்றியுள்ளார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 65% மட்டக்களப்பினைப் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்றார். அவர் கூறியது இன்னும் எனது காதுக்குள் ஒலிக்கிறது. நத்தார் விடுமுறைக்கு சென்றபோது நண்பன் ஒருவன் தொலைபேசியில் இந்த அவலச் சம்பவத்தினைச் சொன்னபோது,மாமனிதர் ஜோசப் பராராஜசிங்கம் அவர்களோடு ஒருமுறை கதைத்த எனக்கே கவலையாக இருந்தபோது, அவருடன் பழகிய எமது உறவுகளுக்கு எவ்வாறு இருந்திருக்கும்? ஐயோ என்னால் தாங்கமுடியவில்லை. எப்படிக்கொலைகாரர்களுக்கு மனசு வந்தது?.
,
,
,

