12-31-2005, 12:04 AM
இளைஞன் Wrote:புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது.
இளைஞன் : ஆண்பால்
இளைஞி: பெண்பால்
இளைஞர்
இளைஞர்கள்: பலர்பால்
இளையோன் - தம்பி
இளையாள் - தங்கை
இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே?
தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.
நன்றி இளைஞன்..!
இளைஞி (என்பது தமிழ் இலக்கண மரபுக்குள் இல்லை)
இளைஞன் - ஆண்பால் ( ஒருமை)
யுவதி - பெண்பால் (ஒருமை) (இளம் பெண்களைக் குறிக்க வேறும் பதங்கள் இருக்கு)
இளைஞர்கள் - ஆண்பால் (பன்மை)
யுவதிகள் - (பெண்பால் பன்மை)
இளையோர்- சிறுவர்கள் அடங்களாக இளையவர்களைக் குறிக்கும் வகையிலேயே பாவிககப்பட்டு வருகிறது.
http://sooriyan.com/index.php?option=conte...d=1792&Itemid=1
மேலும் யாராவது.. இது குறித்து தெளிவுற அறிந்தவர்கள்.. தெளிவுபடுத்தினால் நல்லம். தவறான அர்த்தத்துடன் சொற்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க உதவியாக இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

