12-30-2005, 10:55 PM
kuruvikal Wrote:இதிலும் ஒரு தவறு இருக்கிறது ரசிகை. புலம்பெயர்ந்து வாழ் இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் இணையம் பாவிக்கினம். எனவே புலம் பெயர்ந்து வாழும் இளையோர் என்பதே சாலப் பொருத்தமாக இருக்கும்.
:
குருவிகள் இளைஞர்கள் என்று சொல்லும் போது ஆண்களும் பெண்களும் அடக்கம்தானே.
இருந்தாலும் நாம் போட்ட தலைப்பு இதுதானே
புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
<b> .. .. !!</b>

