12-30-2005, 10:08 PM
Selvamuthu Wrote:என் கவிதையைப் படித்துப் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
குருவிகள்: இந்தக் கவிதை ஒரு Paper இல் வந்ததுதான் ஆனால் நீங்கள் கூறும் அந்த "ஒரு பேப்பரில்" அல்ல. நீங்கள் பல Paper கள் படிப்பதனால் சிறிது குழப்பம் என்று எண்ணுகிறேன்.
இரசிகை: கவிதைப்பகுதியில் எனது கவிதைகள் சில இருக்கின்றன. ஒரு பரீட்சார்த்தமாகத்தான் இங்கே இணைத்தேன்.
குறிப்பு:- உங்களைப் பரீட்சிக்க வந்துவிட்டேனோ என்று யாரும் என்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம்.
ம்ம்... லண்டனில் வெளிவரும் பல பேப்பர்களில் ஒரு பேப்பரில்.. அதுக்கு பெயர் ஒரு பேப்பரில்ல..வேற ஒன்று..அதில் வந்தது..! நீங்கள் சொல்வது சரிதான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

