12-30-2005, 07:51 PM
தூயா Wrote:Adobe Photoshop/Paint போல் வேறு ஏதாவது மென் பொருள் உண்டா?? பெயர் என்ன என்று அறிய தர முடியுமா? நன்றி.தூயா!
Adobe Photoshop / Paint போன்ற ஏதாவது மென்பொருள் உண்டா என கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு அருமையான மென்பொருள்
"Irfanview" Graphic Viewer and Photo Editor
குறுக்குவழிகள் -38 ஐ பார்க்கவும், அல்லது
கீழ் காணும் லிங்கை கிளிக் பண்ணவும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=75

