12-30-2005, 06:54 PM
அரோகரா......
தாயே பாரதமாதா!
உன் மண்ணின் மைந்தர்களால், உன் பெயரில் நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சமல்ல!!! ஏறக்குறைய பத்தாயிரம் அப்பாவிகளை ஈவிரக்கமற்று கொண்று தள்ளினார்கள்!! இன்று ஒரு கல்விமான் பெங்களூரில் கொலை செய்யப்பட்டபோது கலங்கும் நீ, எத்தனை வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், மாணவர்கள், ... எண்ணிலடங்காதவர்களை குதறினார்கள் உன் மைந்தர்கள் கலங்கினீயா?? கண்ணகியின் தேசமென்று பெண்ணியம் பேசும் அதே உன் மண் மைந்தர்கள், எத்தனை பெண்களின் கற்புக்களைச் சூறையாடினார்கள் தெரியுமா?? எத்தனை பெண்களை விதவைகளாக்கினார்கள்!!! பாரத மாதாவே, கண் மூடியிருந்து விட்டாயா???????? அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, உன் மைந்தர்களால் படுகொலை செய்யப்பட்ட சில சீக்கியர்களுக்கு மன்னிப்பும் கேட்டு நஸ்ட ஈடும் வழங்கும் உன் மைந்தர்கள், ஏன் ஒரு மன்னிப்புத்தானும் ஈழமக்களிடம் கேட்கவில்லை?????
எல்லாவற்றிற்கு மேலாக, இன்றும் கறுனா, பரந்தன் ராசன், வரதராசப்பெருமாள் என தமிழின துரோகிகளை அரவணைத்து, ஈழத்தில் கொலைவெறித் தாண்டவங்கள் நடைபெறுவதற்கு உன் மைந்தர்கள் துணைபோகிறார்கள்!!! இவைகள் உண் கண்களுக்குத் தெரியவில்லையா???? உன்னை உலகின் பெரிய ஜனநாயக நாடாக மார்பு தட்டும் உன் மைந்தர்களின் ஏவலில், நேற்று ஈழத்தில் பரிசுத்தமான திருத்தலத்தில் வைத்து ஓர் மாமனிதன் படுகொலை செய்யப்பட்டான்!!! எங்கு போய் விட்டது உன் மனிதாபிமானம்???????
உலகில் ஓர் மூலையில் உள்ள, ஓர் தேசிய இனம், தன் உயிர் வாழும் உரிமைக்காக, அழிந்து கொண்டிருக்கும் தேசியத்தின் கலை/கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தானாண்ட மண்னை மீண்டும் மீட்பதற்காகப் தன் சொந்தக் காலில் நின்று போராடுகிறது! உன் மண்ணில் வாழும் ஓரினத்தின் தொப்புள் கொடி உறவல்லவா அவர்கள்!! எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு, உன் மைந்தர்கள் செய்தவற்றிற்கு எப்படிப் பாவமன்னிப்பு தேடப்போகிறாய்????????
அரோகரவெண்டானாம் ஈழபதீஸ்வரர்.........
Quote:.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்......