12-30-2005, 06:11 PM
அடடட,, ஓய்ய்ய் கானும் நிறுத்துங்க உங்கட மேலாவித்தனங்களை,,, இப்படியே எழுந்த மானத்துக்கு புளுகிக்கொண்டு போனால் 10GB க்கு கிட்ட போயிடும்,, இப்பவே 20BM க்கு கிட்ட வந்துட்டுது (புளுகினதிண்ட அளவு),,,:evil: :evil:
ஜெயாவும் ராஜபக்ஷவும் இந்த ஒரு சந்திப்பைப்பைத்தானே தவறவிட்டிருக்கினம்? இவா அவரை சந்திக்காத தால ஈழத்தமிழருக்கு (பொதுவா மனிதர்களுக்கு) நட்டமா? இல்லை லாபமா??? 2க்கும் ஒரு சின்ன வித்தியாசம், ஆண், பெண் எண்ட வித்தியாசம், மற்றம் படி கொள்கை ஒன்று,,ராஜபக்ஷா இலங்கை நாட்டை கொள்ளையடித்து சுக போக வாழ்க்கை நடத்தி குடும்பத்தோட சா பரம்பரையோட என்னம் 6 வருடங்களுக்கு என் ஜோய் பன்னப்போறார்,,, இந்த 6 வருடத்துக்குள்ள ஒருக்கால் தன்னும் இலங்கை கடற்படை கப்பல்ல சென்னைக்கு விசிட் அடிச்சு குடுக்க வேண்டியதை சா நிறைவேற்ற வேண்டியதை நிறைவேற்றிடமாட்டாரு??

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>