Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Jayalalithaa’s no to President Rajapakse flusters Delhi
#18
அரோகரா......

இதோ அதிபுத்திசாலியிலிருந்து.....

<b>பாதுகாப்பு காரணங்களை காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சென்னை விஜயம் இரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா மகிந்த ராஜபக்சவின் சந்திப்பும் இரத்தாகியது. மற்றும்படி ஜெயலலிதா சந்திப்பை தவிர்த்தார் என்பது சுத்த கம்பக். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் சிலருடன் கூட்டணி அமைப்பதற்காக இப்படி எத்தனையோ நாடகங்களை அவர் நடாத்துவார்.</b>

உதிலை பாருங்கோ போட்டுக் குழப்புறீங்கள்.....

முதலாவதாக உதிர்த்ததிலிருந்து.....
....<b>பாதுகாப்பு காரணங்களை காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சென்னை விஜயம் இரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா மகிந்த ராஜபக்சவின் சந்திப்பும் இரத்தாகியது. மற்றும்படி ஜெயலலிதா சந்திப்பை தவிர்த்தார் என்பது சுத்த கம்பக்.</b>

இராண்டாவதாக உதிர்த்ததிலிருந்து.....
<b>.....சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் சிலருடன் கூட்டணி அமைப்பதற்காக இப்படி எத்தனையோ நாடகங்களை அவர் நடாத்துவார்.</b>

ஐயோ! அய்யய்யோ!!! உண்டியலானையே உந்த வ*ம்பார் குழப்புகிறார்!!!

வலதுகள் பாவங்கள்! இப்படியான செய்திகளால் காட் அட்டாக் கூட உதுகளுக்கு வந்து விடலாம் பாருங்கோ!!!!!!!!!

அரகரகோகரா எண்டானாம் ஈழபதீஸான்.........
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 12-30-2005, 12:47 AM
[No subject] - by cannon - 12-30-2005, 12:51 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 06:43 AM
[No subject] - by kuruvikal - 12-30-2005, 09:02 AM
[No subject] - by Mathan - 12-30-2005, 10:00 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 10:01 AM
[No subject] - by Vasampu - 12-30-2005, 01:54 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 02:01 PM
[No subject] - by matharasi - 12-30-2005, 02:37 PM
[No subject] - by தூயவன் - 12-30-2005, 03:39 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 04:07 PM
[No subject] - by matharasi - 12-30-2005, 04:11 PM
[No subject] - by தூயவன் - 12-30-2005, 04:12 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 04:14 PM
[No subject] - by matharasi - 12-30-2005, 04:25 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 12-30-2005, 04:52 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-30-2005, 05:52 PM
[No subject] - by Danklas - 12-30-2005, 06:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)