12-30-2005, 02:44 PM
Luckyluke Wrote:தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு. அஜீவன் அவர்களே.....
சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும், அவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.... குறிப்பாக எம்ஜிஆர் பற்றிய கருத்துகள்.....
மற்றவர்களை போல வீரவசனம் பேசாமல், விவேகமாக பதில் அளித்திருந்தீர்கள்.... வசம்பு மற்றும் தங்களைப் போன்ற மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தங்களைப் போன்றவர்களால் தான் ஈழத்துக்கு விடிவு என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல <b>பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்...</b>...
Quote:<b>பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்...</b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஈழத்தமிழ் மாதா முயற்சிக்காவிடின்
எந்த மாதாவாலும் முடியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:எம்ஜிஆர் பற்றிய கருத்துகளை.....போய் அவரது கணக்கப்பிள்ளையிடம் கேளுங்கள்.

