12-19-2003, 01:08 PM
எட சவுதியிலை உடன்படிக்கை செய்து 48 மனித்தியாலம் செல்லமுதல் மலேசியாவிலை ஒரு புதினம் இன்று நடந்திருக்கு என்ன தெரியுமோ சிங்களம் எங்கை விட்டுவைச்சினம் மலேசியாவிலை ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்திருக்கினம் அதுக்கு எம் ஓ யுh என்டு பெயர் அதாவது உடன்பாட்டு ஒப்பந்தமாம் என்ன உடன்பாடுதெரியுமோ ஆயுதக்கடத்தல் பயங்கரவாதம் போன்றவற்றையும் தமிழ் மக்களின் ஊடுவலையும் தடுத்தல்தானாம் முக்கியம் பெற்றது. தமிழ் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சந்தேகத்திற்கு இடமான முறையில் இலங்கை தமிழர்கள் மேற்கொள்ளும் ஆயுதக்கடத்தல்களை தடுப்பதுதானாம் முக்கியநோக்கம். இதுவும் இன்னும் வெளிவராத தகவல் ஆனால் ஊடகங்களில் வரும் பாருங்கோ ஏதாவது ஒரு பொய்யுடன்.

