12-30-2005, 06:39 AM
நன்றி திரு சின்னகுடி அவர்களே.... நானும் பழைய வீராணம் திட்டம் பற்றியே குறிப்பிடுகிறேன்.... 1976ஆம் ஆண்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டு விட்டது.... அதன் பின் வந்த எம்ஜிஆர் ஆட்சி அந்தத் திட்டத்தை சாத்தியமில்லை என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது.... அப்போது சாத்தியமில்லாத அந்தத் திட்டம் 30 ஆண்டுகள் கழித்து சாத்தியமாகியுள்ள அதிசயம் (!) இங்கே நிகழ்ந்துள்ளது.....
,
......
......

