12-30-2005, 05:51 AM
kuruvikal Wrote:கள உறவு குறுக்காலபோவானிடமும் நல்ல வளமான சிந்தனையோட்டமும் கருத்துக்களும் இருக்கின்றன. அதையும் இங்கு உள்வாங்க முனையலாமே ரசிகை.! அவர் விரும்பும் பட்சத்தில் அவர் விரும்புகிற அணியில் அவரைச் சேர்த்துவிடுங்களேன்..! <b>எல்லாக் கள உறவுகளுக்குள்ளும் இத்தலைப்பு தொடர்பில் ஒரு கருத்து இருக்கும் விரும்பியவர்களை விரும்பிய அணியில் சேர்ந்து கருத்து வைக்க உதவுகள்..!</b> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம் குறுக்காலபோவான் இதுவரையும் அவரது பெயரை பதிவு செய்யவில்லை. அவருக்கு பட்டிமன்றத்தில் பங்கு பற்ற விருப்பமாயின் பெயரை பதிவு செய்யலாம்.
குருவிகள் சொன்னமாதிரி பட்டிமன்றத்தில் இதுவரை பதிவு செய்யாதோர் பட்டிமன்றத்தில் பங்கு பற்ற விருப்பமாயின் சீக்கிரம் பெயரை பதிவு செய்யவும். நன்றி வணக்கம்
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 