12-30-2005, 01:01 AM
தமிழினி மற்றும் செல்வமுத்து இருவரும் தமக்கே உரிய சிறப்புகளுடன் நடுவர் பணியை சிறப்பாக ஆரம்பித்திருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்..!
சோழியான் அண்ணாவைக் களத்தில் இறக்கியதால் மிகவும் உற்சாகமாக பட்டிமன்றம் நகர ஆரம்பித்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துக்கள் சோழியான் அண்ணா..! இது யாழில் சென்ஜோண்ஸ் - சென்றல் பிக் மச் பார்த்த அதே சூழலை நினைவுபடுத்துகிறது. உங்கள் உற்சாகம் உரமூட்டட்டும்..தொடருங்கோ..!
இளைஞன் தலைமையிலான அணியினருக்கு உற்சாகம் நல்க அஜீவன் அண்ணாவை நாரதரை தாழ்மையோடு அழைக்கின்றோம்..! நாரதரே வெளியில் நிற்காமல் பங்காளியாகுங்கள்..! இளைஞன் அணியினரே உங்கள் பக்கம் திறமை நியாயம் இருக்கிறது.. தொடர்ந்து உற்சாகமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்..! வெற்றி நமதாக்குவோம்..முயற்சியால்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கள உறவு குறுக்காலபோவானிடமும் நல்ல வளமான சிந்தனையோட்டமும் கருத்துக்களும் இருக்கின்றன. அதையும் இங்கு உள்வாங்க முனையலாமே ரசிகை.! அவர் விரும்பும் பட்சத்தில் அவர் விரும்புகிற அணியில் அவரைச் சேர்த்துவிடுங்களேன்..! <b>எல்லாக் கள உறவுகளுக்குள்ளும் இத்தலைப்பு தொடர்பில் ஒரு கருத்து இருக்கும் விரும்பியவர்களை விரும்பிய அணியில் சேர்ந்து கருத்து வைக்க உதவுகள்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோழியான் அண்ணாவைக் களத்தில் இறக்கியதால் மிகவும் உற்சாகமாக பட்டிமன்றம் நகர ஆரம்பித்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துக்கள் சோழியான் அண்ணா..! இது யாழில் சென்ஜோண்ஸ் - சென்றல் பிக் மச் பார்த்த அதே சூழலை நினைவுபடுத்துகிறது. உங்கள் உற்சாகம் உரமூட்டட்டும்..தொடருங்கோ..!
இளைஞன் தலைமையிலான அணியினருக்கு உற்சாகம் நல்க அஜீவன் அண்ணாவை நாரதரை தாழ்மையோடு அழைக்கின்றோம்..! நாரதரே வெளியில் நிற்காமல் பங்காளியாகுங்கள்..! இளைஞன் அணியினரே உங்கள் பக்கம் திறமை நியாயம் இருக்கிறது.. தொடர்ந்து உற்சாகமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்..! வெற்றி நமதாக்குவோம்..முயற்சியால்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: கள உறவு குறுக்காலபோவானிடமும் நல்ல வளமான சிந்தனையோட்டமும் கருத்துக்களும் இருக்கின்றன. அதையும் இங்கு உள்வாங்க முனையலாமே ரசிகை.! அவர் விரும்பும் பட்சத்தில் அவர் விரும்புகிற அணியில் அவரைச் சேர்த்துவிடுங்களேன்..! <b>எல்லாக் கள உறவுகளுக்குள்ளும் இத்தலைப்பு தொடர்பில் ஒரு கருத்து இருக்கும் விரும்பியவர்களை விரும்பிய அணியில் சேர்ந்து கருத்து வைக்க உதவுகள்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>