12-30-2005, 12:18 AM
அஜீவன், மேல் எழுதிய கருத்துக்கள் நிச்சயமாக புரியக்கூடியவர்களுக்கு புரியும்! "கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்று நினைப்பவர்களை" ஒன்றும் செய்ய முடியாது!
மற்றும், இக்களத்திற்கு வந்துள்ள ஓரிருவர் "தாங்கள் இந்தியர்கள்" என கூறி, எம்மை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவதாக நினைக்கிறார்கள்! அதைவிட, இங்கு தமிழ்நாட்டு மக்களுக்கெதிராக கருத்தெழுதவும் தூண்டுகிறார்கள்! களத்தின் கருத்தாடல்களை வேறு திசைக்கு திருப்புகிறார்கள்! இவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரியும்!! அவர்களை அசட்டை செய்யாமல் விட்டு விடுவோம்! பாவங்கள்!!!!!!!!!!!
[size=24]<b>பி.கு: கடந்த சில நாட்களாக தாயகத்தில் நடைபெற்ற ...
* பல்கலைக் கழக ஆசிரிய/மாணவவர்கள் மீதான தாக்குதல்கள்!
* கைது செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்படுவது!
* தர்சினியின் பாலியல் வல்லுறவின் பின்னான கொலை!
* ........
இவைகளை சிங்கள ஊடகங்களில் தேடினேன்???????? பதில் ........ வெறுமைதான்!!!!!!!!!!!!!! நடுநிலையான ஊடகங்கள்/மாக்ஸீஸ ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஏமாற்றமே!!!!!!!!!!!!! ஏன் எம்மவர் மத்தியில்தான் ............??????????????????????????????????????</b>

" "