12-29-2005, 11:18 PM
Sukumaran Wrote:எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே..
மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து..
:mrgreen:
என்ன புலம்புறீங்கள் அண்ணா இண்டைக்கு மருந்து எடுக்காததன் பக்க விளைவே?
அதென்ன ஜீவகாருண்ய மருந்து ? நாங்கள் 2ஆம் வகுப்பு கைநாட்டுகள். உங்கடை பைந்தமிழுக்கு கருணையோடு விளக்கம் தாங்கோவன்? :roll:

