12-29-2005, 08:38 PM
எங்களுக்கு ஏன் இந்திய அரசியல்? அவர்கள் எங்கடை பிரச்சனையிலை தலையிடாமல் இருந்தால் நாங்கள் ஏன் கதைப்பான்.
விவாதித்து கருத்துப் பரிமாற வேறை எவ்வளவே இருக்கு. 1...2 வந்து குலைச்சா நாங்களும் பதிலுக்கு குலைக்கிறதிலை யாருக்கு என்ன லாபம்? இந்து என்ற மதிப்புக்குரிய பத்திரிகை வரலாறு காணதா ஆழிப்பேரலை அழிவு நடந்து மரண ஓலங்கள் ஓய முதலே தங்களது ஆசிரியர் தலையங்கத்தை காலத்தின் தேவை கருதி பொறுப்பாக ஆக்கபூர்வமாக விடையத்துக்கு பயன்படுத்தாமல் "பிரபாகரன் எங்கே?" என்று எழுதி தங்களின் வக்கிரத்தையும் ஊடகதர்மத்தின் உன்னதத்தையும் காட்டியவர்கள். ஒரு ஜநனாயக நாட்டின் முன்னணி செய்தி நிறுவனத்தில் (not a tabloid) ஆசிரியர் தலையங்கத்தை தீர்மானிப்பவர்களின் நிலமையே அவ்வாறு இருக்கும் போது இங்கு வருபவர்களிடம் அதிகம் எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
சேதுசமுத்திர கால்வாய்க்கு மேலாலை உறவுப்பாலம் எழுப்பி லண்டன் tower bridge மாதிரி அப்பப்ப திறந்து பூட்டப்போறியள் என்று கனவு காணாதேங்கோ. நடக்கிறதை பாருங்கோ :roll: :?