12-29-2005, 07:18 PM
நல்லகவிதை நண்பனே காதலியை உண்மையாய் நேசித்தால் அவளை வெறுக்கமனம் வராது.அவள்நிலையை அறிந்தால் எங்காவது நல்லாக இருக்கவேண்டும் என்றுதான் வேண்டுவோம்.அது தான் உண்மையான காதலுக்கு நாம் செய்யும் பிரதி பலன்.வாழ்த்துகள்
inthirajith

