12-29-2005, 06:50 PM
அரோகரா.........
சாரு.... இங்கு ஒருதருமே தமிழர்களைக் கிண்டல் செய்ய்து எழுதவில்லை! எங்களின் தொப்புள்கொடியுறவு என்றுதான் விளிக்கிறார்கள்!! மாறாக, "நாயுக்கு எக்கடித்தாலும் முன்னங்காலைத்தானாம் தூக்கும்" அப்படி இந்திய ஊடகங்கல் இந்தியாவிள் என்ன, எங்கு நடந்தாலும் ஈழத்தவர்கள் பழி போடுவதும், கற்பனைக்கே அப்பாற்பட்டெழுதித் தீர்ப்பதும் காலம் காலமாகவே நடந்து வருகிறது! மற்றும் இந்து ராமுகளும். துக்ளக் சோக்களும், ... எங்கிருந்து எழுதுகிறார்கள்?? மற்றும் இந்திய ஒற்றுமையை, பாதுகாப்பை மூன்றாமர் சீண்டிப்பார்க்கத் தேவையில்லை!! இன்று அமெரிக்க, ஐரோப்பாக்களில் சரணடைந்திருக்கும் "குப்தாக்களும், பட்டேல்களும், ஷாக்களுமே" போதும்!!!!!
அரோகரா........
Quote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.