12-29-2005, 06:14 PM
rajathiraja Wrote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.
என் நாட்டை பரன்கியர் உருவாக்கினர் அல்லது எதோ ஊர் பேர் தெரியாதவர் உருவாக்கினர்.சரியா?? இந்திய நாட்டை பற்றி பேசுவோர் ராமயணம், மகா பாரதம் போண்ற இதிகாசஙளும் அரிந்து பேச வேண்டும். வட்க்கே காழ்மீர் முதல் தெற்கே குமரி வரை வந்தே மாதரம் என்று குரல் கேட்டால் சிலிர்திது வணக்கம் செய்யும் பூமி.
நாங்கள் அரசியில்வாதிகள் பற்றி கவலை படுவதில்லை. ஆனால் என் தாய் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் உயிரை துணிந்து கொடுக்கும் மனிதர்கள் நாஙகள்.
கார்கிலில் அன்னைக்கு சோதனை என்ற போது உயிர் கொடுதத்து பன்ஞாபி காரன் மட்டுமா? இங்கே சரவணன்,அதித்யா,குலசேகரன் செய்தா தியாக்ஙள் வரலாறிர்ல் மறக்க முடியுமா?
இனம் வேறு மொழி வேறு ஆனால் இந்தியன் என்பதில் எங்கலுக்கு பெருமிதம். அதை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்.
ஈழப்போராட்டத்தில் சோ போன்றவர்கள் மூக்கை நுழைக்காதவரையில்.. இந்தியப்பக்கமென்ன.. கழுகு, குரங்கு, அரக்கர் பற்றி பேசும் இராமயணம் பக்கமும், ஐவர் பெண்டாட்டிபற்றி பேசும் பாரதம் பற்றியும் அலட்டிக்கொள்ளும் தேவை எமக்கு இல்லையே! புரிந்துகொள்ளுங்கள்!!
.

