12-29-2005, 05:27 PM
Quote:அது வரை இன்னும் ஒரு கேள்வி.....
ஒரு பெண் தவறுதலாக குளத்தில் விழுந்து விட்டாள்...
அப்போது அது வழியால் வந்த ஒருவரை கேட்டார் தன்னை காப்பாற்றசொல்லி...அப்போது அவர் கேட்டார் எனக்கு காப்பாற்றினால் என்ன தருவாய் என்று... அதுக்கு அப் பெண் சொண்னால் என் கணவருக்கு காட்டாத ஒன்றை நான் உனக்கு காட்டுவேன் என்றாள்...அவனும் அவளை காப்பாற்றினான் ... அவளும் காட்டினாள்...
அப் பெண் என்னத்தை காட்டினாள் என்பது தான் கேள்வி...
தப்பாக வித்தியாசமாக நினைக்க வேண்டாம்..
காப்பாற்றியதும் அருகிலிருந்த மரத்தில் இருந்த குரங்கைக்காட்டி "அதோ உங்கள் தம்பி எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று தன் கைகளை நீட்டிக்காட்டினாராம்.
குறிப்பு: முன்பு ஒருமுறை வேறொரு குரங்கைக்காட்டி இப்படிக்கூறியபோது அவளது கணவன் "அப்படியானால் அருகே இருப்பது உனது தங்கையா?" என்று கேட்டாராம். (யாவும் கற்பனை).
பதில் சரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

