12-29-2005, 05:14 PM
ம்! ம்! செந்திலின் கவிதை நன்றாகவே சுவைக்கின்றது.
இளவயதுக் காதலின் இனிப்பையும், இளங்கன்று பயமறியாது என்கின்ற குறிப்பையும், இழந்துபோன காதலின் நினைப்பையும், அடுத்தடுத்து வந்த வாழ்வின் தொலைப்பையும், வாழ்வு மீண்டும் வருமா என்கின்ற ஏக்கத்தோடு எழுதிய கவிவரிகள் என் உள்ளத்தைத்தொட்டன. அந்த உணர்வோடு இவ்வரிகள் வெளிவர என் விரல்கள் கணினியின் பொத்தான்களைத் தட்டின.
பாராட்டுக்கள்!