12-29-2005, 04:31 PM
தூயவன் Wrote:பேரினவாதிகளின் பத்திரிகை ஆக்கங்களை இணைப்பது சரியாத் தோன்றவில்லை
நீங்கள்
உங்கள் நோக்கில் பார்க்கிறீர்கள் தூயவன்.
தப்பில்லை...........
இலங்கை இரத்த வெள்ளத்தில் மிதக்கவும்
புலிகள் அதைக் குடிப்பதற்கும்
இலங்கை அரசியல்வாதிகள் வாய்ப்பளித்து விட்டார்கள் என்பதாக கூறுகிறது ஒரு செய்தி.
எதிரி என்ன சொல்கிறான்
என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

